‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜூலை 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - படிக்காதவன் (2009)
மதியம் 03:00 - வெள்ளை யானை
மாலை 06:30 - சூரரைப் போற்று
கே டிவி
காலை 07:00 - இங்க என்ன சொல்லுது
காலை 10:00 - சேட்டை
மதியம் 01:00 - பொல்லாதவன் (2007)
மாலை 04:00 - அனகோண்டாஸ் ட்ரையல் ஆப் ப்ளட்
இரவு 07:00 - தேவன்
விஜய் டிவி
காலை 09:00 - இவனுக்கு சரியான ஆள் இல்லை
கலைஞர் டிவி
மதியம் 02:00 - சில்லுனு ஒரு காதல்
மாலை 06:30 - பாண்டி
இரவு 10:00 - பில்லா (2007)
ஜெயா டிவி
காலை 09:00 - இறைவி
மதியம் 01:30 - ரெமோ
மாலை 06.00 - ஆரம்பம்
இரவு 10:00 - பட்டணத்தில் பூதம்
கலர்ஸ் டிவி
காலை 07:00 - அக்னிதேவி
மதியம் 01:00 - நய்யப்புடை
மாலை 03:30 - வெல்வட் நகரம்
மாலை 06:00 - தாரை தப்பட்டை
இரவு 08:30 - ஜருகண்டி
ராஜ் டிவி
காலை 09:00 - களரி
மதியம் 01:30 - பிரம்மா.காம்
இரவு 09:00 - சந்திப்பு
பாலிமர் டிவி
மதியம் 01:05 - சுப்ரமணியம்
மாலை 04:00 - விஷ்ணு தாதா
இரவு 07:30 - அசுரவித்து
வசந்த் டிவி
காலை 09:30 - அட்டு
மதியம் 01:30 - ஏமாலி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - மிஸ்டர்
மதியம் 12:00 - ராஜா ராணி (2013)
மாலை 03:00 - உனக்காக வாழ நினைக்கிறேன்
மாலை 05:30 - வேட்டை
இரவு 08:00 - ப்ளடி டெஸ்டினி
இரவு 10:30 - கூர்க்கா
சன்லைப் டிவி
காலை 11:00 - மிஸ்ஸியம்மா
மாலை 03:00 - அரசிளங்குமரி
ஜீ தமிழ் டிவி
காலை 08:30 - மெர்சல்
மதியம் 01:30 - பெங்களுர் நாட்கள்
மாலை 05:00 - இஞ்சி இடுப்பழகி
மெகா டிவி
மதியம் 12:00 - புது நிலவு