சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஏப்., 4) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - தானா சேர்ந்த கூட்டம்
மதியம் 02:00 - மிருதன்
மாலை 03:30 - ட்ரிப்
மாலை 06:30 - மருது
விஜய் டிவி
காலை 09:30 - மண்டேலா
கே டிவி
காலை 07:00 - கேடி
காலை 10:00 - ஈட்டி (2015)
மதியம் 01:00 - பார்த்திபன் கனவு (2003)
மாலை 04:00 - மாசிலாமணி
இரவு 07:00 - சிவா மனசுல சக்தி
கலைஞர் டிவி
மதியம் 02:30 - பையா
இரவு 07:00 - முனி
இரவு 10:00 - டான்ஸர்
ஜெயா டிவி
காலை 09:00 - மைக்கேல் மதன காம ராஜன்
மதியம் 02:30 - தொடரி
மாலை 06.00 - காதலும் கடந்து போகும்
இரவு 10:00 - புதியபறவை
கலர்ஸ் டிவி
காலை 09:30 - ஜுமான்ஜி : வெல்கம் டூ த ஜங்கிள்
மதியம் 12:00 - இமைக்கா நொடிகள்
மாலை 03:30 - கே ஜி எப் - 1
இரவு 10:00 - அனகோண்டா
ராஜ் டிவி
காலை 10:30 - அச்சாரம்
மதியம் 02:30 - காதல் அகதீ
இரவு 10:30 - தம்பி தங்க கம்பி
பாலிமர் டிவி
மதியம் 01:05 - ஜல்லிக்கட்டு
மாலை 04:00 - சார் வந்தாரா
இரவு 07:30 - வயலன்ஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - மாவீரன் கிட்டு
மதியம் 01:30 - ஜே ஸி டேனியல்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சங்கிலி புங்கிலி கதவ தொற
மதியம் 12:00 - ஓ பேபி
மதியம் 03:00 - சக்க போடு போடு ராஜா
மாலை 05:30 - நிமிர்
இரவு 08:00 - மானிடன்
இரவு 11:00 - மாரி-2
சன்லைப் டிவி
காலை 11:00 - நூற்றுக்கு நூறு
மாலை 03:00 - மிஸ்ஸியம்மா
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - கனா
மாலை 05:30 - சீறு
மெகா டிவி
மதியம் 12:00 - மனசுக்குள் மத்தாப்பூ