பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நாயகி, மோகினி என த்ரிஷா நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. இருப்பினும், 96, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, 1818, பரமபதம் விளையாட்டு, பேட்ட என அவருக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
சமீபத்தில, வெளிநாடு ஒன்றுக்கு சுற்றுலா சென்ற த்ரிஷா, நீச்சல் குளத்தில், டால்பினை கட்டிப்பிடித்தபடி முத்தம் கொடுத்து, கொஞ்சி மகிழ்ந்த போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அத்துடன், "நம்புங்கள் கண்டதும் காதல்" என பதிவிட்டிருக்கிறார்.