பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் சைலன்ட் த்ரில்லராக உருவாகியுள்ள படம் 'மெர்க்குரி'. பிரபுதேவா. படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டாலும், தற்போது நடைபெறும் ஸ்டிரைக் காரணமாக அமைதி காக்கிறது. சுமார் ஒண்ணே முக்கால் மணி நேரம் ஓடும் விதமாக உருவாகியுள்ளது இந்தப்படம்..
சமீபத்தில் இந்தப்படம் பற்றி சில தகவல்களை பகிர்ந்துகொண்ட பிரபுதேவா, இந்தப்படம் துவங்கிய பதினைந்தாவது நிமிடத்திலேயே கிளைமாக்ஸ் துவங்கி விடும். அதன்பின் சீட் நுனியில் அமர்ந்து கொண்டு தான் படம் பார்ப்பீர்கள். அதனால் இங்கே டான்ஸ் இல்லையே, இங்கே பைட் இல்லையே என்கிற எண்ணமே உங்களுக்கு எழாது என்று கூறியுள்ளார் பிரபுதேவா