'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் தி கோட் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, மோகன், ஜெயராம், விடிவி கணேஷ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ரஷ்யாவில் இறுதிகட்டப் பட ப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில் கோட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் பிரபுதேவாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவரது போஸ்டர் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு.