தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' |
இந்தியாவின் பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னையையும் இணைத்து யுனெஸ்கோ கவுரவித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை கமலும் வரவேற்பு பாராட்டியிருக்கிறார்.
இதுதொடர்பாக கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த யுனஸ்கோ அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில் தான் சுகமும், பெருமையும். இந்தியப் பிரதமர் சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை. தேய்த்தாலும் தேயாது தெற்கு என்று கூறியுள்ளார்.