பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நடிகர் கமல்ஹாசன் - கவுதமி நடித்துள்ள, பாபநாசம் படம், ஜூலை, 3ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில், சிறிய, பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
பெரிய பட்ஜெட் படங்களை, பொங்கல், தீபாவளி உட்பட, ஆண்டில், 10 விசேஷ நாட்களில் மட்டுமே, வெளியிட வேண்டும் என, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.இந்நிலையில், சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், குற்றங்கடிதல் உட்பட, ஐந்து படங்கள் ஜூலை, 3ம் தேதி வெளியாக உள்ளன.அன்றைய தினம், பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள, கமலின், பாபநாசம் படம் வெளியிடப்பட்டால், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது.