Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம்

02 ஜூன், 2023 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Thiruselvam-entry-in-Ethirneechal-serial

எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களின் பேராதவரோடு சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. முன்னதாக இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய சில தொடர்களில் அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், நடிகர் பட்டாளாமே போட்டிப்போட்டு நடிக்கும் எதிர்நீச்சல் தொடரில் திருச்செல்வமும் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், ரசிகர்களின் விருப்பப்படியே ஜீவானந்தம் என்கிற கதாபாத்திரத்தில் திருச்செல்வம் என்ட்ரி கொடுக்கிறார். எதிர்நீச்சல் தொடரில் கடந்த சில நாட்களாக யார் ஜீவானந்தம்? என்ற பில்டப்பும் சஸ்பென்ஸும் இருந்து வந்தது. கதையில் முக்கிய திருப்பத்தை கொண்டுவரப்போகும் இந்த கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக திருச்செல்வமே என்ட்ரி கொடுத்துள்ளார். இனிவரும் எபிசோடுகளில் ஜீவானந்தம் - குணசேகரனுக்கு இடையே நடக்கும் மோதலை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஷ்ணுகாந்த் அவசரப்பட்டு இருக்க வேண்டாம் : ரவிக்கு சக நடிகைகள் ஆதரவு இருக்கு - ரிஹானா போட்டுடைத்த உண்மைவிஷ்ணுகாந்த் அவசரப்பட்டு இருக்க ... பழிவாங்கினார்? - ரவி, விஷ்ணுகாந்தை தொடர்ந்து ஹரீஷ் மீதும் சம்யுக்தா குற்றச்சாட்டு பழிவாங்கினார்? - ரவி, விஷ்ணுகாந்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

sumathi - Port blair ,இந்தியா
03 ஜூன், 2023 - 21:02 Report Abuse
sumathi Thiruchselvam sir entry super
Rate this:
ம முருகானந்தம் - CHENNAI,இந்தியா
03 ஜூன், 2023 - 07:56 Report Abuse
ம முருகானந்தம் எதிர் நீச்சல் ஒரு த்ரில்லிங் சீரியஸ் சீரியல் மிகவும் விரும்பப்படும் கதாபாத்திரம் திரு குணசேகரன் மற்றும் ஜான்சிராணி அருமை. திருகுணசேகரனுக்கான வசனம் அருமை
Rate this:
ம முருகானந்தம் - CHENNAI,இந்தியா
03 ஜூன், 2023 - 07:52 Report Abuse
ம முருகானந்தம் சரியான த்ரில்லிங் சீரியல் திரு குணசேகரன் விளையாட்டு வில்லன் சூப்பர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in