'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் |

சின்னத்திரை நடிகை சம்யுக்தா தனக்கு எதிராக குரல் எழுப்பும் ஆண்கள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். முன்னதாக ரவி தன்னை அப்யூஸ் செய்ததாகவும், விஷ்ணுகாந் திருமணத்திற்கு பிறகு தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும் புகார் கூறியிருந்தார். இதற்கிடையில், ஹரீஷ் என்ற இயக்குநருடன் சம்யுக்தா பேசிய ஆடியோ வெளியாகி சம்யுக்தாவின் பொய்களை அம்பலபடுத்தியது. அந்த ஆடியோ குறித்து தற்போது விளக்கமளித்துள்ள சம்யுக்தா, 'நிறைமாத நிலவே வெப்சீரியஸுக்காக எனக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. ஆனால், இயக்குநருக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அந்த பொறாமையால் என் மீதும் ரவி மீதும் கோபத்திலிருந்தார். எனவே தான் அந்த ஆடியோவை விஷ்ணுகாந்துக்கு அனுப்பி என்னையும், ரவியையும் கேவலப்படுத்தி பழிவாங்கிவிட்டார்' என்று கூறியுள்ளார்.