நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஷான். வீஜே பாவனா உடன் இணைந்து நிறைய ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். விஜயின் வாரிசு, சுந்தர் சியின் காபி வித் காதல், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் போன்ற படங்களிலும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார்.
இவருக்கு கார்த்திக் சங்கர் என்பவருடன் திருமணம் நடந்து ஒரு பையன் உள்ள நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார் சம்யுக்தா. தற்போது அவரிடம் விவாகரத்து பெற்றுவிட்டார்.
இதுபற்றி இன்ஸ்டாவில் "விவாகரத்து தொடர்பான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. முன்பைவிட நான் இப்போது வலிமையாக இருப்பதாக உணர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் சம்யுக்தா.