Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் பாடிய ‛ரஞ்சிதமே....' : வாரிசு முதல் பாடல் நவ.,5ல் வெளியாகிறது

03 நவ, 2022 - 18:39 IST
எழுத்தின் அளவு:
Varisu-First-Single-Ranjithame-releasing-on-Nov-5

‛பீஸ்ட்' படத்திற்கு பின் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛வாரிசு'. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார், பிரபு, சம்யுக்தா, சங்கீதா, யோகி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. அதோடு படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் நவ., 5ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‛ரஞ்சிதமே....' என தொடங்கும் இந்த பாடலை விவேக் எழுத, நடிகர் விஜய்யே பாடி உள்ளார். இதற்கான புரொமோ வீடியோ இன்று(நவ., 3) வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
எங்கள் கனவை பார்க்க போறீங்க - சன்னி லியோன்எங்கள் கனவை பார்க்க போறீங்க - சன்னி ... தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் : சினேகனுக்கு முன் ஜாமீன் தினமும் காவல் நிலையத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

yts -  ( Posted via: Dinamalar Android App )
03 நவ, 2022 - 22:03 Report Abuse
yts அப்படியே ஃபுல் படம் போட்டால் நன்றாக இருக்கும் காசு மிச்சம் ஆகும்
Rate this:
03 நவ, 2022 - 22:02 Report Abuse
கோவிந்தா எனக்கென்னவோ சிவகார்த்திகேயன் ஆடுற மாதிரி ஃபீலிங்... தளபதியை அடுத்த சிவகார்த்திகேயன் ஆக்கிடுவானுக போல இந்த ஆந்திரா மெண்டல்ஸ்... முதல்ல இவனுகள வெளுக்கனும்... நம்ம மூஞ்சிய தமிழ்நாடே கஷ்டபட்டு தான் பாக்குது.. எப்படி நடிச்சாலும் பாப்பமா என்ன
Rate this:
vijay - ,
04 நவ, 2022 - 06:14Report Abuse
vijaymokkai vayamoodu...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in