புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் |

முற்றிலும் புதுமுகங்கள் இணைந்து 'மாயபிம்பம்' என்ற படத்தை உருவாக்கி உள்ளனர். இதனை செல்ப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், கே.ஜே.சுரேந்தர் தயாரித்து, இயக்கி உள்ளார். புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அறிமுக ஒளிப்பதிவாளர் எட்வின், அறிமுக இசை அமைப்பாளர் நந்தா பணியாற்றி உள்ளனர். படத்தின் முதல் பார்வையை இயக்குனர் சுந்தர்.சி. வெளியிட்டுள்ளார். 2005ம் ஆண்டு நடக்கும் ஒரு காதல் கதைதான் படத்தின் கதை. இந்த மாத இறுதியில் வெளியாகிறது.




