ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (செப்டம்பர் 21) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி
மாலை 06:30 - வாரிசு
கே டிவி
காலை 10:00 - வாஞ்சிநாதன்
மதியம் 01:00 - பிதாமகன்
மாலை 04:00 - டிக்:டிக்:டிக் (2018)
இரவு 07:00 - பாபநாசம்
இரவு 10:30 - திருட்டு பயலே
கலைஞர் டிவி
காலை 11:00 - பாஸ் (எ) பாஸ்கரன்
மதியம் 01:30 - பாண்டி
மாலை 06:00 - மருதமலை
இரவு 09:30 - பட்டாம் பூச்சி
ஜெயா டிவி
காலை 09:00 - ஜி
மதியம் 01:30 - பூலோகம்
மாலை 06:30 - மதுர
இரவு 11:00 - பூலோகம்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - நாயே பேயே
காலை 12:00 - சரவணன் இருக்க பயமேன்
பகல் 03:00 - டாணாக்காரன்
மாலை 06:00 - கதாநாயகன் (2017)
இரவு 09:00 - பிஸ்தா (2022)
ராஜ் டிவி
காலை 09:30 - தாய்நாடு
மதியம் 01:30 - சிந்துபைரவி
இரவு 10:00 - 16 வயதினிலே
பாலிமர் டிவி
காலை 10:00 - புது வாரிசு
மதியம் 02:00 - துறைமுகம்
மாலை 06:30 - தீர்ப்புகள் விற்கப்படும்
இரவு 11:30 - கொக்கு
வசந்த் டிவி
காலை 09:30 - ரங்கா
மதியம் 01:30 - கன்னிமாடம்
இரவு 07:30 - கல்தூண்
விஜய் சூப்பர்
காலை 09:00 - அடங்க மறு
மதியம் 12:00 - எம்புரான்
பகல் 03:00 - கொன்றால் பாவம்
மாலை 06:00 - கடைக்குட்டி சிங்கம்
இரவு 09:00 - கில்லர்
சன்லைப் டிவி
காலை 11:00 - குடியிருந்த கோயில்
மாலை 03:00 - உங்கள் விருப்பம்
ஜீ தமிழ்
மதியம் 02:30 - சட்டம் என் கையில் (2024)
மெகா டிவி
பகல் 01:30 - 47 நாட்கள்