நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! |

பைசன் பட நடிகை, கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் எதிர்பார்த்தபடி, வியாபாரம் ஆகவில்லை. இதனால், அவரது படக்கூலியை பாதியாக குறைத்து விட்டனர். இதன் காரணமாக செம கடுப்பில் இருக்கும், அம்மணி, 'பெரிய கம்பெனி என்பதால் கேட்டபோதெல்லாம், 'கால்ஷீட்' கொடுத்து நடித்தேன். இப்போது அவர்கள் புத்தியை காட்டி விட்டனர்...' என்று தான் சந்திக்கும் நபர்களிடமெல்லாம், அந்த இரண்டெழுத்து பட நிறுவனத்தை கடுமையான வார்த்தைகளால் வசை பாடி வருகிறார்.
அதோடு, 'இனிமேல் எந்த ஒரு படமாக இருந்தாலும், 'கிளைமேக்ஸ்' காட்சியில் நடிப்பதற்கு முன்பே, மொத்த பணத்தையும் வெட்டினால் தான் படப்பிடிப்பு தளத்துக்கே வருவேன்...' என்று, 'கண்டிஷன்' போட்டு வருகிறார், நடிகை.