தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

நடிகை ருக்மணி வசந்த் 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு பிறகு அவர் 'டாக்சிக், என்டிஆர் நீல்' என பான் இந்தியா படங்கள் அவரது கைவசமாக உள்ளது.
தற்போது ஒரு வெளிநாட்டு பத்திரிகைக்கு ருக்மணி வசந்த் அளித்த பேட்டி ஒன்றில் டாக்சிக் படம் குறித்து கூறியதாவது, "நான் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில், நான் இதற்கு முன்பு நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது ஒரு சவாலான படம். நடிகர் யஷ் மற்றும் இயக்குனர் கீது மோகன்தாஸ் படத்தை அணுகிய விதம், படப்பிடிப்பு நடத்திய விதம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை தந்துள்ளது." என இவ்வாறு தெரிவித்துள்ளார்.