விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
துல்கர் சல்மான் நடிப்பில், வரும் டிச-16ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் தான் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்'.. பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.. இந்தப்படத்தில் துல்கரின் தந்தையாக முகேஷ் நடித்துள்ளார்.. சத்யன் அந்திக்காடு மம்முட்டியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரும் கூட.. அதனால் இந்தப்படத்தின் கதையை சொல்லும்போதே பேச்சுவாக்கில் துல்கரின் தந்தை கதாபாத்திரம் பற்றி மம்முட்டியிடம் சொன்ன சத்யன், விருப்பமிருந்தால் நீங்களே இதில் நடியுங்களேன் என கேட்டாராம்..