நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் |
பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத். இந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான முதல்படமான ரங்கூன் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. ரங்கூன் படத்தை தொடர்ந்து கங்கனா, சிம்ரன் என்ற படத்தில் நடித்துள்ளார். ஹன்சல் மேத்தா இயக்குகிறார். பூஷண் குமார், கிருஷ்ணன் குமார், சைலேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக நடந்து வந்த நிலையில் நேற்று இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றது.