அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

ஹிந்தியில் வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமானவர் திஷா பதானி. அதை அடுத்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர், தற்போது தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‛கங்குவா', ஹிந்தியில் ‛வெல்கம் டு த ஜங்கிள்' மற்றும் பிரபாஸ், கமல், அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி வரும் ‛கல்கி 2898 ஏடி' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் 65 மில்லியன் பாலோயர்களை வைத்திருக்கும் திஷா பதானி, தற்போது கடற்கரையில் நீச்சல் உடை அணிந்து தான் ஜாலியாக குளித்து மகிழும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சில மணி நேரங்களிலேயே பல லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.