நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் |
ஹாலிடே படத்திற்கு பிறகு நீரஜ் பாண்டே இயக்கும் த்ரில்லர் படமான ''பேபி'' படத்தில் அக்ஷ்ய் குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அக்ஷ்ய் குமாருடன் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங், அபுதாபியில் சுமார் 49 டிகிரி கொளுத்தும் வெளியிலில் நடந்து வருகிறது. நிஜத்திலும் நல்ல நண்பர்களான ராணா-அக்ஷ்ய், ஷூட்டிங்கின் ஓய்வு நேரத்தில் சகஜமாக பேசி மகிழ்வர். அப்படி ஒருநாள் இவர்களுக்கு இடையே ஒரு போட்டி நடந்துள்ளது. அதாவது ஆர்ம் ரெஸ்லிங் எனப்படும் கை வலு போட்டி நடந்தது. இதில் ராணாவை தோற்கடித்து விட்டாராம் அக்ஷ்ய்.