Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

படகோட்டி, டான், அயோத்தி : ஞாயிறு திரைப்படங்கள்

06 ஆக, 2023 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Sunday-movies-in-Tamil-television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆக., 6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 08:00 - 7ஆம் அறிவு
மதியம் 01:30 - திமிரு புடிச்சவன்

கே டிவி
காலை 07:00 - ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
காலை 10:00 - வல்லவன்
மதியம் 01:00 - தீனா
மாலை 04:00 - பிதாமகன்
இரவு 07:00 - இதயத்திருடன்
இரவு 10:30 - மயக்கம் என்ன?

கலைஞர் டிவி
காலை 09:00 - பேய் மாமா
மதியம் 01:30 - டான்
மாலை 06:00 - முனி
இரவு 10:00 - தனம்

ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - ஆட்டோகிராப்
மாலை 06:00 - ஐ
இரவு 11:00 - ஆட்டோகிராப்

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 06:00 - சார்லிஸ் ஏஞ்சல்ஸ் : புல் த்ராட்டில்
காலை 08:00 - அனகோண்டாஸ் : தி ஹன்ட் பார் த ப்ளட் ஆர்ச்சிட்
காலை 10:00 - அனகோண்டா 3 : ஆஃப்ஸ்பிரிங்
மதியம் 12:00 - ஜுமான்ஜி
மதியம் 02:00 - டி ப்ளாக்
மாலை 05:00 - ப்ரண்ட்ஷிப்
இரவு 07:30 - நட்புனா என்னானு தெரியுமா
இரவு 10:30 - ஜுமான்ஜி

ராஜ் டிவி
காலை 09:00 - கோயம்புத்தூர் மாப்பிள்ளை
மதியம் 01:30 - கதம் கதம்
இரவு 10:00 - ஒருத்தி மட்டும் கரையினிலே

பாலிமர் டிவி
காலை 10:00 - எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மாலை 06:00 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - மருதுபாண்டி ஐ பி எஸ்

வசந்த் டிவி
காலை 09:30 - சிம்லா ஸ்பெஷல்
மதியம் 01:30 - விபத்து
இரவு 07:30 - ஏமாலி

விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - ஈசன்
காலை 09:00 - ஜாக்பாட்
மதியம் 12:00 - இவன் சரியானவன்
மாலை 03:00 - மாநாடு
மாலை 06:00 - டெடி
இரவு 09:00 - திரௌபதி

சன்லைப் டிவி
காலை 11:00 - தாய் சொல்லைத் தட்டாதே
மாலை 03:00 - ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்

ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - கொடிவீரன்
மதியம் 01:00 - அயோத்தி
மாலை 03:30 - வலிமை
இரவு 09:00 - மாமனிதன்

மெகா டிவி
மதியம் 12:00 - படகோட்டி
மாலை 03:00 - கோடை மழை
இரவு 11:00 - வயசுப் பொண்ணு

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தவறாக எதையும் பரப்பாதீர்கள் : கணவர் இறந்த துக்கத்துடன் ஸ்ருதி சண்முகப்பிரியா வெளியிட்ட வீடியோ!தவறாக எதையும் பரப்பாதீர்கள் : கணவர் ... ‛எதிர்நீச்சல்' மாரிமுத்துவுக்கு எதிராக போலீஸ் புகார் ‛எதிர்நீச்சல்' மாரிமுத்துவுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in