கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 5) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி
மதியம் 03:30 - காஞ்சனா
மாலை 06:30 - மாவீரன்
கே டிவி
காலை 10:00 - கண்டேன் காதலை
மதியம் 01:00 - உன்னை நினைத்து
மாலை 04:00 - பொல்லாதவன் (2007)
இரவு 07:00 - எல்கேஜி
இரவு 10:30 - அசல்
விஜய் டிவி
மதியம் 03:00 - விருமன்
கலைஞர் டிவி
காலை 09:00 - பேய் மாமா
மதியம் 01:30 - ஆதவன்
ஜெயா டிவி
காலை 09:00 - சின்னஜமீன்
மதியம் 01:30 - நிலாவே வா
மாலை 06:30 - ஐ
இரவு 11:00 - நிலாவே வா
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - ஷாக் வேவ்-2
காலை 11:30 - ஜோதி
மதியம் 02:00 - வர்மா
மாலை 04:30 - கடம்பன்
இரவு 07:30 - நய்யப்புடை
இரவு 10:00 - வர்மா
ராஜ் டிவி
காலை 09:30 - ஸ்டூடண்ட் நம்பர் 1
மதியம் 01:30 - பார்த்தேன் ரசித்தேன்
இரவு 10:00 - ஏபிசிடி
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
மாலை 06:30 - வெற்றிமாறன் ஐபிஎஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - தௌலத்
மதியம் 01:30 - கன்னி மாடம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அடங்கமறு
மதியம் 12:00 - மூக்குத்தி அம்மன்
மாலை 03:00 - ஐபிசி 376
மாலை 06:00 - உடன் பிறப்பே
இரவு 09:00 - வெற்றிவீரன்
சன்லைப் டிவி
காலை 11:00 - வேட்டைக்காரன் (1964)
மாலை 03:00 - ராணி லலிதாங்கி
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - பத்து தல
மதியம் 03:30 - ரஜினிமுருகன்
மெகா டிவி
பகல் 12:00 - மாயாபஜார்-1995
பகல் 03:00 - ஓ மஞ்சு
இரவு 11:00 - காயத்ரி