மீண்டும் 'வித் லவ்' கூட்டணி : அபிஷன் ஜீவிந்த் தகவல் | 'ஜெய் ஹனுமான்' விரைவில் ஆரம்பம் | சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி |

சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் நடித்த டான் என்ற படத்தை இயக்கி அறிமுகமானவர் சிபி சக்ரவர்த்தி. அப்படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது. அதன் பிறகு ரஜினி நடிக்கும் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோருக்கு புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்தார் சிபி சக்ரவர்த்தி. தற்போது தனக்காக அவர் ஒரு பி.எம்.டபிள்யூ கார் வாங்கி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.