மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! |
ராஜ் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி யூத் சிங்கர். முற்றிலும் வித்தியாசமான புதிய கோணத்தில் இன்றைய தலைமுறை ரசிகர்களைக் கவரும் வண்ணம் உருவாகி வருகிறது. நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட குழு ஒன்று பாடத்தெரிந்த இளம் போட்டியாளர்களை பிரத்யேகமாக தேர்ந்தெடுத்து வருகிறது. மற்ற தொலைக்காட்சிகளில் வரும் இளம்பாடகர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை விட இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக தங்களுக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என நம்புகிறது ராஜ் டி.வி.