தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜன., 03) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சூர்யவம்சம்
மதியம் 12:30 - வெனம்
மாலை 02:30 - அஞ்சான்
மாலை 06:30 - சீமராஜா
கே டிவி
காலை 07:00 - கெத்து
காலை 10:00 - ஸ்டார்
மதியம் 01:00 - ஒன்பதுல குரு
மாலை 04:00 - காதலில் விழுந்தேன்
இரவு 07:00 - ஆயுதம் செய்வோம்
விஜய் டிவி
காலை 09:00 - கடைக்குட்டி சிங்கம்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - பக்ரீத்
இரவு 07:00 - அருந்ததி
ஜெயா டிவி
காலை 10:00 - திருமூர்த்தி
மதியம் 01:30 - வேலாயுதம்
மாலை 06.00 - காஷ்மோரா
கலர்ஸ் டிவி
காலை 07:00 - அனகோண்டா
காலை 09:00 - தி கராத்தே கிட்
மதியம் 01:00 - எலி
மாலை 04:30 - இமைக்கா நொடிகள்
இரவு 07:30 - கேஜிஎப்-1
ராஜ் டிவி
காலை 10:30 - வரலாறு
மதியம் 02:30 - பாண்டியநாடு
இரவு 10:30 - அடிமைச்சங்கிலி
பாலிமர் டிவி
மதியம் 01:00 - முள்ளும் மலரும்
மாலை 04:00 - உதவிக்கு வரலாமா
வசந்த் டிவி
காலை 09:30 - சிவப்பு சூரியன்
மதியம் 01:30 - கிழக்குமுகம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வினய விதய ராமா
மதியம் 12:00 - பதாய் ஹோ
மதியம் 03:00 - தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
மாலை 05:30 - ராஜா ராஜாதான்
இரவு 08:00 - சதுரங்க வேட்டை
சன்லைப் டிவி
காலை 11:00 - நான் ஏன் பிறந்தேன்
மாலை 04:00 - இமைகள்
ஜீ தமிழ் டிவி ஹெச்டி
காலை 09:00 - ஜடா
மெகா டிவி
மதியம் 12:00 - கீழ்வானம் சிவக்கும்