ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா | தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் | 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை? | பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன் | ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 30) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தோழா
மதியம் 03:00 - சிவப்பு மஞ்சள் பச்சை
மாலை 06:30 - ஜில்லா
கே டிவி
காலை 07:00 - குலு குலு
காலை 10:00 - பிதாமகன்
மதியம் 01:00 - திருவிளையாடல் ஆரம்பம்
மாலை 04:00 - சங்கு சக்கரம்
இரவு 07:00 - நான் ஈ
இரவு 10:30 - காதல்
கலைஞர் டிவி
காலை 09:00 - நட்புக்காக
மதியம் 01:30 - அருந்ததி
ஜெயா டிவி
காலை 09:00 - 36 வயதினிலே
மதியம் 01:30 - தலைமகன்
மாலை 06:30 - பாகுபலி
இரவு 11:00 - தலைமகன்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - கடம்பன்
மதியம் 12:00 - வர்மா
மதியம் 02:30 - சிண்ட்ரெல்லா
மாலை 05:00 - ஆர் கே நகர்
இரவு 07:30 - வர்மா
இரவு 10:00 - கடம்பன்
ராஜ் டிவி
காலை 09:30 - பாண்டியன்
மதியம் 01:30 - ராவணன்
இரவு 10:00 - தம்பி தங்கக் கம்பி
பாலிமர் டிவி
மதியம் 02:00 - அப்புச்சி கிராமம்
மாலை 06:30 - தமிழ் ராக்கர்ஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - வீரபாண்டிய கட்டபொம்மன்
மதியம் 01:30 - அடவி
இரவு 07:30 - ரத்தக்கண்ணீர்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - எதிர்நீச்சல் (2013)
காலை 09:00 - கீதா கோவிந்தம்
மதியம் 12:00 - செம்பி
மாலை 03:00 - வால்டர் வீரய்யா
சன்லைப் டிவி
காலை 11:00 - ஒரு தாய் மக்கள்
மாலை 03:00 - வாலிப விளையாட்டு
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - சிவலிங்கா
மதியம் 01:30 - பத்து தல
மாலை 04:30 - தீர்க்கதரிசி
மெகா டிவி
மதியம் 12:00 - லூட்டி
பகல் 03:00 - அர்ச்சனை பூக்கள்