தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை | சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் | பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி” | அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு 'மியூ' பெயர் சூட்டல் | 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்தது ஏன்? ஜெய் விளக்கம் | அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? | அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (நவ.,9) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - நாட்டாமை
மாலை 06:30 - சிங்கம்-2
கே டிவி
காலை 10:00 - கெத்து
மதியம் 01:00 - வேலையில்லா பட்டதாரி
மாலை 04:00 - தேவராட்டம்
இரவு 07:00 - முத்தின கத்திரிக்கா
இரவு 10:30 - கே-13
கலைஞர் டிவி
காலை 11:00 - கழுவேத்தி மூர்க்கன்
மதியம் 01:30 - விடுதலை-2
இரவு 07:00 - ஆதவன்
இரவு 10:30 - முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா...
மதியம் 01:30 - என் ஆசை மச்சான்
மாலை 06:30 - ரெமோ
இரவு 11:00 - என் ஆசை மச்சான்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - போகுமிடம் வெகுதூரமில்லை
காலை 12:00 - டி ப்ளாக்
பகல் 03:00 - மான் கராத்தே
இரவு 08:00 - மெட்ராஸ்
இரவு 11:30 - நாயே பேயே
ராஜ் டிவி
காலை 09:30 - ஸ்டூடண்ட் நம்பர் 1
மதியம் 01:30 - தூத்துக்குடி
இரவு 10:00 - அலை
பாலிமர் டிவி
காலை 10:00 - சிங்காரவேலன்
மதியம் 02:00 - அன்புள்ள ரஜினிகாந்த்
மாலை 06:30 - ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி
இரவு 11:30 - விட்னஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - என்னோடு விளையாடு
மதியம் 01:30 - இரு துருவம்
இரவு 07:30 - ஜீனியஸ்
விஜய் சூப்பர்
காலை 09:00 - சுல்தான்
மதியம் 12:00 - கடைசி உலகப் போர்
பகல் 03:00 - போர் தொழில்
மாலை 06:00 - பிச்சைக்காரன்-2
இரவு 09:00 - திட்டம் இரண்டு
சன்லைப் டிவி
காலை 11:00 - இதயக்கனி
மாலை 03:00 - படிக்காத பண்ணையார்
ஜீ தமிழ்
மதியம் 02:30 - டென் ஹவர்ஸ்