இன்ஸ்டாவில் பின்தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான் ; மகிழ்ச்சியில் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் | 25 நாட்களைக் கடந்த 'தலைவன் தலைவி' | மாயமான கப்பலின் மர்மத்தை படமாக இயக்கும் ‛2018' பட இயக்குனர் | ஜூலையில் 1400 கோடி வசூல் கடந்த இந்திய சினிமா | மோதிரக் கையால் குட்டுப்பட்டு கதாநாயகியாக அறிமுகமாகும் மகேஷ்பாபுவின் சகோதரர் மகள் | ‛தி ராஜா சாப்' பட சம்பள பாக்கி விவகாரம் ; தயாரிப்பாளர் விளக்கம் | தொடர்ந்து ஆர்வத்தை தூண்டும் மம்முட்டியின் ‛கலம்காவல்' பட போஸ்டர்கள் | டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! |
சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் உச்சத்தை தொட்டவர் ஜூலி. தொடர்ந்து சீரியல், சினிமா என பிசியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமிலும் அவ்வப்போது மாடலிங்கில் இறங்கி கலக்கி வருகிறார். தனக்கு கிடைத்த நெகட்டிவான இமேஜை பாசிட்டிவாக மாற்றி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார். பொது நிகழ்ச்சிகளிலும் ஜூலி கலந்து கொள்ளும் போது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், அவர் அண்மையில் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜூலி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.