ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாரதி கண்ணம்மா' என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். அதன் பிறகும் சில தொடர்களில் நடித்த ரோஷினி, 'கருடன்', 'மெட்ராஸ் மேட்னி', 'தலைவன் தலைவி' ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
இந்த நிலையில் ரோஷினி திரைப்பட இசை அமைப்பாளர் சுந்தரமூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். பொம்மை நாயகி, தண்டட்டி, ஐரா உள்ளிட்ட பல படங்களுக்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமண நிகழ்வில் நெருங்கிய குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமணப் புகைப்படங்களை ரோஷினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.




