பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் | பிளாஷ்பேக்: ரீ பிக்அப் ஆன முதல் படம் | 'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை | ‛தண்டகாரண்யம்' தலைப்புக்கு அர்த்தம் தெரியுமா? | அடுத்து வர இருக்கும் படங்களில் ‛மதராஸி' மட்டுமே டாப் | மீண்டும் இணைந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்? | நான்கு நாளில் ரூ.404 கோடி வசூலைக் கடந்த கூலி |
திருச்செல்வம் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த கோலங்கள் தொடரில் நடிகை தேவயானி மற்றும் நீலிமா ராணி இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இருவரும் இணைந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் சூட்டிங் ஒன்றில் தேவயானியை சந்தித்த நீலிமா பல வருடங்களுக்கு பின் தேவயானியை சந்தித்த மகிழ்ச்சியில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இருவரும் புதிய சீரியலில் இணைகிறார்களா? கோலங்கள் பார்ட் 2 வருகிறதா? என ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதியமான் இயக்கும் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்து வருவதாக நீலிமா ராணி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.