Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு

07 மார், 2026 - 03:14 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi,-Kamal,-and-others-announced-for-Telangana-State-Cinema-Awards-2025
Advertisement

தெலுங்கானா மாநிலமும், ஆந்திர மாநிலமும் ஒன்றுபட்ட ஆந்திரா மாநிலமாக இருந்த போது தெலுங்கு திரையுலகத்திற்காக வழங்கப்பட்ட நந்தி விருதுகள் மதிப்பு மிக்க விருதுகளாகக் கருதப்பட்டது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அந்த விருதுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.

2025ம் வருடம் முதல் தெலங்கானா மாநில அரசு அவர்கள் சார்பாக 'கட்டார் விருதுகள்' என்ற பெயரில் தெலுங்கு திரையுலகத்திற்கு விருதுகளை வழங்க ஆரம்பித்தது. 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான விருதுகள் விருதுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் நடைபெற்ற விழாவில் அவை வழங்கப்பட்டன.

தற்போது 2025ம் ஆண்டிற்கான கட்டார் விருதுகளை தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. மார்ச் 19ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பன்று விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.

என்டிஆர் விருது - சிரஞ்சீவி

பைடி ஜெய்ராஜ் விருது - கமல்ஹாசன்

நாகிரெட்டி சக்ரபாணி விருது - அஷ்வினி தத்

ஏஎன்ஆர் விருது - ஜெயசுதா

சிறந்த படம் - ராஜு வெட்ஸ் ராம்பாய்

சிறந்த படம் 2வது இடம் - தண்டோரா

சிறந்த படம் 3வது இடம் - தி ப்ரி வெட்டிங் ஷோ

சிறந்த தேசிய ஒற்றுமைப் படம் - தண்டேல்

சிறந்த சுற்றுச்சூழல் படம் - இக்வா

சிறந்த அறிமுகப் படம் - லிட்டில் ஹார்ட்ஸ்

சிறந்த பிரபல பொழுதுபோக்கு படம் - சங்கராந்திகி வஸ்துனம்

சிறந்த சமூகக் கருத்து படம் - கோர்ட்

சிறந்த ஸ்பெஷல் எபக்ட்ஸ் படம் - மிராய்

சிறந்த குழந்தைகள் படம் - அனகனகா

சிறந்த நடிகர் - நாக சைதன்யா (தண்டேல்)

சிறந்த நடிகை - ராஷ்மிகா மந்தனா ( தி கேர்ள்பிரண்டு)

சிறந்த இயக்குனர் - சைலு (ராஜு வெட்ஸ் ராம்பாய்)

சிறந்த துணை நடிகர் - சிவாஜி

சிறந்த துணை நடிகை - பூமிகா

சிறந்த இசையமைப்பாளர் - மார்க் கே ராபின் (தண்டோரா)

சிறந்த பின்னணிப் பாடகர் - அனுராக் (ராஜு வெட்ஸ் ராம்பாய்)

சிறந்த பின்னணி பாடகி - சஹிதி சகண்டி (கண்ணப்பா)

சிறந்த நகைச்சுவை நடிகர் - கிருஷ்ணா தேஜா (ஜிக்ரிஸ்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - ரோஹன் ராய் (த ப்ரி வெட்டிங் ஷோ)

சிறந்த கதையாசிரியர் - குணசேகர் (யுபோரியா)

சிறந்த திரைக்கதை ஆசிரியர் - அனில் ரவிப்புடி

சிறந்த பாடலாசிரியர் - நந்தகிஷோர் (குபேரா)

சிறந்த ஒளிப்பதிவாளர் - கார்த்திக் கட்டமனேனி (மிராய்)

சிறந்த எடிட்டிர் - ஸ்ரீகர் பிரசாத் (மிராய்)

சிறந்த ஒலிப்பதிவாளர் - எம்ஆர் ராதாகிருஷ்ணன் (கிஷ்கிந்தாபுரி)

சிறந்த நடனம் - கிரா கிரா கிரா (சாம்பியன்)

சிறந்த கலை இயக்குனர் - தோட்டா தரணி (சாம்பியன்)

சிறந்த மேக்கப் கலைஞர் - கோவிந்த் (அகாண்டா 2)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - சந்திரகாந்த் (சாம்பியன்)


சிறப்பு நடுவர் விருதுகள்

சிறந்த படம் - 23

சிறந்த நடிகர் - சைட்டு ஜொன்னலகட்டா ( ராஜு வெட்ஸ் ராம்பாய்)

சிறந்த நடிகை - அனந்திகா (8 வசந்தலு)

சிறப்பு நடுவர் நாயகன் - ரோஷன் (சாம்பியன்)

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன்'மேட் இன் கொரியா' இயக்குனர் ... திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap