ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஆகஸ்ட் 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஆம்பள
பகல் 03:00 - அரண்மனை-2
மாலை 06:30 - ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
கே டிவி
காலை 10:00 - சத்யா (2017)
மதியம் 01:00 - திருமலை
மாலை 04:00 - மாவீரன் (2009)
இரவு 07:00 - கிடாரி
இரவு 10:30 - சிங்கம்புலி
கலைஞர் டிவி
காலை 10:00 - பையா
மதியம் 01:30 - அரண்மனை-3
மாலை 06:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 09:30 - செம
ஜெயா டிவி
காலை 09:00 - வருஷம் 16
மதியம் 01:30 - பரமசிவம்
மாலை 06:30 - மதுர
இரவு 11:00 - பரமசிவம்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - முத்துக்காளை
பகல் 12:00 - மிக:மிக அவசரம்
பகல் 02:00 - குருதி ஆட்டம்
மாலை 05:00 - பாஸ்கர் தி ராஸ்கல்
இரவு 08:00 - மிக:மிக அவசரம்
இரவு 10:00 - முத்துக்காளை
ராஜ் டிவி
காலை 09:30 - மரியாதை
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - பத்துமாத பந்தம்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - சிங்கவேட்டை
மாலை 06:30 - ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
வசந்த் டிவி
காலை 09:30 - தழுவாத கைகள்
மதியம் 01:30 - தாய்மீது சத்தியம்
இரவு 07:30 - நீரும் நெருப்பும்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மதியம் 12:00 - பாகுபலி-2
மாலை 03:00 - மாரி
சன்லைப் டிவி
காலை 11:00 - கன்னித்தாய்
மாலை 03:00 - கப்பலோட்டிய தமிழன்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - வீரன்
மெகா டிவி
மதியம் 12:00 - ஆலயமணி
பகல் 03:00 - சட்டம் என் கையில்