ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கேப்டன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது வாஸ்து விஞ்ஞானம். மனிதனின் ஆரோக்கியம், அறிவுச்செல்வம் செல்வ நிலையை உயர்த்த உதவுகிறது வாஸ்து விஞ்ஞானம் என்று சொல்லும் வாஸ்து நிபுணர் ஆர்.ரவிக்குமார், நிகழ்ச்சியில் அதுபற்றி விவரிக்கிகிறார். நிகழ்ச்சியில் வீடு, தொழிற்கூடம், அலுவலகம் போன்றவற்றின் வாஸ்து விளக்கங்களையும் தருகிறார்.