போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது? | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… | ஆமிர்கான் படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு | விஜய்க்கு வாழ்த்து போட்டோ: பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா | தென்னிந்தியப் படங்கள் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன : பவன் கல்யாண் | 'ஹிட் 3' மீது கதை திருட்டு வழக்கு | விஜய் மல்லையாவை பார்த்து குடிப்பதை நிறுத்தினேன்: ராஜு முருகன் சொல்கிறார் | விஜயதேவரகொண்டா மீது வன்கொடுமை வழக்கு பதிவு | பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஏப்ரல் 28) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தாமிரபரணி
மதியம் 03:30 - வீரம்
மாலை 06:30 - சிங்கம்-3
கே டிவி
காலை 10:00 - சண்டை
மதியம் 01:00 - பத்ரி
மாலை 04:00 - வால்டர்
இரவு 07:00 - குட்டி (2010)
இரவு 10:30 - ஆண்டவன் கட்டளை (2016)
கலைஞர் டிவி
காலை 09:00 - கோப்ரா
மதியம் 01:30 - பாகாசூரன்
ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க-2
மதியம் 01:30 - புதுபேட்டை
மாலை 06:30 - லிங்கா
இரவு 11:00 - புதுபேட்டை
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - ரங்கா (2022)
காலை 11:30 - இந்திரஜித்
மதியம் 02:00 - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
மாலை 04:30 - மும்பைக்கார்
இரவு 07:00 - அவள் (2017)
இரவு 09:30 - இந்திரஜித்
ராஜ் டிவி
காலை 09:30 - விளையாட்டு ஆரம்பம்
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - புதுக்கவிதை
பாலிமர் டிவி
மதியம் 02:00 - தீர்ப்புகள் விற்கப்படும்
மாலை 06:30 - தமிழ் ராக்கர்ஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - அடவி
மதியம் 01:30 - அதாகப்பட்டது மகாஜனங்களே
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அனபெல் சேதுபதி
மதியம் 12:00 - எம்ஜிஆர் மகன்
மாலை 03:00 - தீரன் அதிகாரம் ஒன்று
சன்லைப் டிவி
காலை 11:00 - நீரும் நெருப்பும்
மாலை 03:00 - பார்த்தால் பசிதீரும்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - சிவலிங்கா
மதியம் 01:30 - தி கிரேட் இண்டியன் கிச்சன்
பகல் 03:30 - ஜவான்
மெகா டிவி
மதியம் 12:00 - சுவரில்லாத சித்திரங்கள்
மதியம் 03:00 - பொழுது விடிஞ்சாச்சு