நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா | பிரியதர்ஷனின் ‛ஹைவான்' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி |

'நான் அடுத்த தளபதியாக முயற்சிக்கவில்லை...' என்று, அமரன் நடிகர் வாய் பேச்சுக்காக சொன்னபோதும், மனதளவில், 'நான்தான் அடுத்த தளபதி...' என்ற நினைப்பில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று அவரிடம் கதை சொன்ன சில இயக்குனர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, உச்ச நடிகர், தளபதி நடிகரின் முந்தைய படங்களில் இடம்பெற்ற, மாஸான சீன்களை போல், மீண்டும் அதைவிட மாஸான காட்சிகளாக உருவாக்கி, அதில் தன்னை நடிக்க வைக்க வேண்டும் என்று கறாராக சொல்கிறார்.
இதனால், நாங்கள் கதைகளை புதிதாக யோசித்தாலும், அதில் முந்தைய படங்களிலிருந்து முக்கிய சீன்களை சுட்டு, இவர் படங்களுக்கு வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் புலம்பித் தள்ளுகின்றனர் அந்த இயக்குனர்கள்.