'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? | நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | கே.ஜி.எப் தயாரிப்பாளருடன் இணைந்த ஹிருத்திக் ரோஷன் | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி | 'பூ' சசி படத்தில் லப்பர் பந்து சுவாசிகா | 'தக் லைப்' கூடவே வரும் மூன்று படங்கள் : தியேட்டர்கள் கிடைக்குமா ? |
தெலுங்கில் சாம்பி, ஹனுமான் ஆகிய வெற்றி படங்களைக் இயக்கியவர் பிரசாந்த் வர்மா. குறிப்பாக ஹனுமான் திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் பெரிதளவில் வசூலை அள்ளி குவித்தது. இதனால் இவரை தேடி பல முன்னணி நடிகர்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் பிரசாந்த் வர்மாவின் அடுத்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகனாக நடிக்க ரன்வீர் சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.