Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அமலாபாலின் வெப் சீரிஸை புரமோட் பண்ணும் விஜய் தேவரகொண்டா

25 ஜூலை, 2021 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Vijay-Devarakonda-promotes-Amala-paul-webseries

ஆடை படத்திற்கு பிறகு அமலாபால் நடிப்பில் வேறு படம் எதுவும் ரிலீசாகவில்லை. அதேசமயம் தனது கவனத்தை வெப்சீரிஸ் பக்கம் திருப்பிய அமலாபால் தெலுங்கில் குடி ஏடமைதே என்கிற வெப் சீரிஸில் நடித்தார். கன்னட இயக்குனர் பவன்குமார் என்பவர் இயக்கிய இந்த வெப்சீரிஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டை பெற்றுள்ளது

இந்த நிலையில் இந்த வெப்சீரிஸ் கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று என பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. ஒரு பக்கம் இந்த வெப் சீரிஸ் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்றாலும் இந்த வெப் சீரிஸை தயாரித்து வெளியிட்டுள்ள ஆஹா என்கிற ஓடிடி தளத்தின் தூதராக விஜய் தேவரகொண்டா இருப்பதால், இதற்கு புரமோஷன் செய்யும் வகையில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
17 வருடம் கழித்து ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நுழைந்த ரோஷன் ஆண்ட்ரூஸ்17 வருடம் கழித்து ராமோஜிராவ் ... கொரோனா பகுதியில் நுழைந்த மின்னல் முரளி : தடுத்து நிறுத்திய மக்கள் கொரோனா பகுதியில் நுழைந்த மின்னல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
28 ஜூலை, 2021 - 04:25 Report Abuse
meenakshisundaram அமலா பால் தனது ஏரியா வை விஸ்தரித்துள்ளார் ,இப்போ ஹிந்திக்கும் முயற்சி செய்தல் நல்லது .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in