ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

இயக்குனர் சுதா கொங்கரா 'துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று' ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர்களை வைத்து 'பராசக்தி' எனும் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் வருகின்ற ஜனவரி 10ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
இதையொட்டி சுதா கொங்கரா யூடியூப் தளத்தில் பல சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் சுதா கொங்கரா கூறியதாவது, "எனக்கு ஒரு முழு நீள காதல் கதையை உருவாக்க ஆசை உள்ளது. அதற்கான கதை தயாராகவுள்ளது. திரைக்கதை எழுத வேண்டியுள்ளது. நான் ரஜினி சாரின் தீவிரமான ரசிகை. ரஜினி சாரை வைத்து முதல் மரியாதை போன்று ஒரு படத்தை உருவாக்க ஆசை." என தெரிவித்துள்ளார்.