மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இதன் புரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பை ரஜினி தனது 173வது படத்தை முடித்த பிறகு தான் துவங்கவுள்ளார். இதற்கிடையில் கமலும், அன்பறிவு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.
ஆனால், தற்போது ரஜினி,கமல் படத்தை 2027ம் ஆண்டு ஆயுத பூஜை அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர வேண்டும் என ஆரம்ப கட்டத்தில் முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.