
வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம்
இதுபற்றி நாக வம்சி தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது, "இந்தாண்டில் "வார் 2" படத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரூ. 68 கோடிக்கு வாங்கி விநியோகம் செய்தோம். ஆனால், எங்களுக்கு ரூ. 40 முதல் 45 கோடி தான் கைக்கு வந்தது. யஷ் ராஜ் பிலிம்ஸ் மீதமுள்ள ரூ. 18 கோடி பணத்தை திரும்பி தந்தனர்" என கூறினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!