பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ரஜினியின் காலா படம் வியாழன் அன்று(ஜூன் 7) ரிலீஸாகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 600 தியேட்டர்களில் இப்படம் வெளியாவதாக சொல்லப்படுகிறது. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சிறப்பு காட்சி அனுமதி வழங்கப்படும்.
அந்தவகையில் காலா படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வேண்டும் படக்குழு சார்பில் அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு தமிழ அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளது. காலா படத்திற்கு ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.