சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் கடந்த ஆண்டு மதுரவாயிலில் உள்ள ஒரு அரசு பள்ளி விழாவிற்கு சென்றிருந்தார். அந்த விழாவில் பேசிய விஷால் “இந்த பள்ளியில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களின் கல்விச் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று அறிவித்தார்.