பின்னணி குரல் கொடுத்த கார்த்திக்கு நன்றி தெரிவித்த '3பிஹெச்கே' இயக்குனர் | 'டைட்டானிக்' ரிலீஸ் : தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைக்கும் கலையரசன் | 2025ன் அரையாண்டில் தமிழ் சினிமா வசூல் எவ்வளவு? | கோலிவுட்டில் அதிரடிக்கு தயாராகும் பீஸ்ட் நடிகை | கூடைப்பந்து வீராங்கனை டூ நடிகை: பன்முகத்திறனுடன் வைஷாலி | ஹாலிவுட் ரேஸ் படங்களில் நடிக்க விரும்பும் அஜித்குமார் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா நாயகன் வில்லனாக மிரட்டிய “நூறாவது நாள்” | நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா |
8 தோட்டாக்கள், ஜீவி உள்ளிட்ட பல படங்களில் நடித்த வெற்றி நடிக்கும் புதிய படம் 'பகலறியான்'. அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். முருகனின் இயக்கத்தில், லதா முருகனின் தயாரிப்பில் உருவாகி உள்ளது. விவேக் சரோவின் இசை அமைத்துள்ளார். அபிலாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகும் இது ஒரே இரவில் நடக்கும் கதை என்பதாலும், படத்தில் பல சஸ்பன்ஸ் காட்சிகள் இடம்பெறும் என்பதாலும் பரவலான ரசிகர்களின் கவனத்தை பெறும். படத்தின் முதல் பார்வையை விஜய் சேதுபதி வெளியிட்டார். பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்கிறார் இயக்குனர் முருகன்.