பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடிக்க வந்த ஆண்ட்ரியா, அதன்பிறகு நடித்துக்கொண்டே பின்னணியும் பாடி வந்தார். அப்படி அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகின. ஆனால் அனிருத்துடன் அவருககு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைத் தொடர்ந்து பின்னணி பாடுவதில் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை அவர். மாறாக, சமீபகாலமாக பாடுவதை விட நடிப்பில் கூடுதல் கவனத்தை திருப்பி விட்டார் ஆண்ட்ரியா. அதிலும், இதுவரை டபுள் ஹீரோயினி கதைகளாக நடித்து வந்த அவருக்கு வலியவன் படத்தில் முதன்முறையாக சிங்கிள் ஹீரோயினி வாய்பபு கிடைத்திருப்பதோடு, இந்த படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு கிளாமராகவும் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.