பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சிறந்த வெளிநாட்டுப்படங்களுக்கான ஆஸ்கர் விருது தேர்வுப்படங்களிலிருந்து, இந்திய படமான லயர்ஸ் டைஸ், வெளியேறியுள்ளது.
காணாமல் போன தன் கணவனை, தேடிச்செல்லும் பழங்குடியின பெண் தொடர்பாக, லயர்ஸ் டைஸ் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கீத்து மோகன்தாஸின் இயக்கத்தில் வெளிவந்துள்ள முதல்படம். கீதாஞ்சலி தாபா மற்றும் நவாஜூதீன் சித்திக், இந்த படத்தில் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.
சிறந்த வெளிநாட்டுப்படங்கள் வரிசையில், 9 படங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்திய படம், இதுவரை , இந்த பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றதில்லை. 2003ம் ஆண்டில் நடந்த 73வது அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில், லகான் படம், இறுதிப்பட்டியலில் தேர்வான முதல் 5 படங்களில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.