ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது 'தி பாய் அண்ட் தி ஹெரான்' என்ற படத்திற்கு கிடைத்தது. இந்த படத்தை உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் ஹயாவோ மியாசாகி இயக்கி இருந்தார். இதற்கு முன் 11 படங்களை இயக்கி இருந்த அவர் இந்த படத்தை தனது கடைசி படமாக அறிவித்து வெளியிட்டார். உலக நாடுகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான இப்படம், இந்தியாவில் வெளியாகவில்லை. 9 மாத இடைவெளிக்குப் பிறகு இப்படம் இந்தியாவில் வெளியாகிறது. வார்னர் பிரதர்ஸ் வெளியிடுகிறது. வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.