'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

தற்போது விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தை இயக்கி இருக்கிறார் எச்.வினோத். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதையடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கும் எச்.வினோத், 'ஜனநாயகன்' ரிலீஸ் ஆனதும் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கப் போகிறார். மேலும் ஜனநாயகன் படத்துக்கு முன்பே தனுஷ் நடிக்கும் படத்தை தான் அவர் இயக்க இருந்தார். திடீரென்று விஜய் பட வாய்ப்பு வந்ததால் தனுஷ் படத்தை தள்ளி வைத்துவிட்டு ஜனநாயகனை இயக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில் தற்போது தனுஷை இயக்கப் போகிறார் எச்.வினோத். இந்த நேரத்தில் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் தான் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்தபடியாக அவர் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படம் குறித்த கதையை கார்த்தியிடத்தில் சொல்லி ஓகே பண்ணி விட்டதாகவும் கூறப்படுகிறது.




