Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்?

15 மார், 2026 - 12:20 IST
எழுத்தின் அளவு:
Chief-Minister-Stalins-life-is-being-made-into-a-film-Samuthirakani-to-direct
Advertisement


இயக்குனராக இருந்து நடிகராக ஆனவர் சமுத்திரக்கனி. அவ்வப்போது இயக்கம் பக்கம் திரும்பினாலும், படங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை. சமீபத்தில் இவர் நடித்த ‛தடயம்' வெப் தொடர் பாசிட்டிவான வரவேற்பை அளித்துள்ளது. இந்த நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறை சினிமாவாக எடுக்க சமுத்திரக்கனி முயற்சித்து வருகிறார். இதற்காக ஸ்டாலின் பற்றிய தரவுகளை சேகரித்து வரும் சமுத்திரக்கனி, அவருடைய நண்பர்கள், முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்து தகவல்களை திரட்டி வருகிறாராம்.

ஸ்டாலின் பற்றிய தகவல்கள், தரவுகளை வைத்து திரைக்கதை அமைத்து அதன்பிறகு ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க உள்ளார். அதில் ஸ்டாலினாக அவரே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. சமுத்திரக்கனியின் நண்பரும், இயக்குனருமான போஸ் வெங்கட், இக்கதை உருவாக்கத்திற்கு உதவி செய்து வருவதாக சமுத்திரக்கனி சமீபத்தில் தெரிவித்தித்தார். இப்படத்தை 2027ல் துவக்க திட்டமிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை ... 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Premanathan S - Cuddalore,இந்தியா
16 மார், 2026 - 02:03 Report Abuse
Premanathan S உ.பி. க்கள் மட்டுமே பார்ப்பார்கள் அதுவும் கேளிக்கை வரி தள்ளுபடி சலுகை கொடுத்து டிக்கெட் விலை குறைத்தால் மிகவும் சிறப்பு
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
16 மார், 2026 - 09:03 Report Abuse
Shekar அப்போ படத்துக்கு டபுள் a சர்டிபிகேட் அல்லவா கிடைக்கும்
Rate this:
16 மார், 2026 - 08:03 Report Abuse
K Bharathi Yes. He may be available after CM in 2027. He can act in the film.
Rate this:
சுடலைமாடன், அய்யனார் மிசா கைது, தொலைக்காட்சி செய்தி வாசிப்பு ஆகிய நிகழ்வுகளையும் காட்ட படுமா?
Rate this:
15 மார், 2026 - 06:03 Report Abuse
saravanan intha thyagiyin kathai namaku etharku?
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap