'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

'பராசக்தி' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க உள்ள படம் 'சேயோன்'. இந்தப் படத்தை 'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுவீச்சில் ஆரம்பமாகவில்லை.
அதனால் கிடைத்துள்ள இடைவெளியில் சிங்கப்பூருக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள யுனிவர்சல் ஸ்டுடியோவில் அவரை சந்தித்த சிலர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. தனது மனைவி, மகள், இரு மகன்கள் ஆகியோருடன் சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சில தினங்களுக்கு முன்பு அவர் இணைந்து தயாரித்த 'தாய் கிழவி' படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டார். அதை முடித்துவிட்டு அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார்.




