மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கென் கருணாஸ் முதல்முறையாக இயக்கி, நடித்துள்ள 'யூத்' படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இருவரும் கலந்து கொண்டனர்.
தற்போது இந்த நிகழ்ச்சிக்கு பின்னாடி நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் குறித்து கிடைத்த தகவலின்படி, தனுஷ் இந்த விழாவில் கலந்து கொண்டபோது அவருக்கு சுமார் 104 டிகிரி காய்ச்சல் என்கிறார்கள். அவரை சுற்றியுள்ள நண்பர்கள் இந்த காய்ச்சல் உடன் கலந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்தும், கென் கருணாஸூக்கு வாக்கு தந்துள்ளேன். அதனால் கண்டிப்பாக கலந்து கொண்டு தான் ஆகணும் என நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்ற தகவல் கூறப்படுகிறது.