மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

'ஒரு கல்லூரியின் கதை' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நந்தா பெரியசாமி. மாயாண்டி குடும்பத்தார், மிளகா, உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். கடைசியாக இவர் 2024ல் இயக்கிய 'திரு.மாணிக்கம்' படம், பெரிய அளவில் வசூலிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. சமுத்திரக்கனி நாயகனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தின் திரைக்கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளார் நந்தா பெரியசாமி. அத்துடன் இப்படம் புதுடில்லி திரைப்பட விழாவிற்கும் தேர்வாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.